லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கு : முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கு : முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
முருகன், சுரேஷ் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • Share this:
லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் முருகன், சுரேஷ் உள்ளிட்ட 5 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

கடந்தாண்டு அக்டோர் 2-ம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரியில் 13 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த வழக்கில் திருவாரூரைச் சேர்ந்த முருகன், அவரது சகோதரி கனகவல்லி, மணிகண்டன், கணேசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

ALSO READ : பெண் குழந்தைகளுக்கு நிலவும் அவலநிலையின் விளைவு: சிறுவனைப்போல் உடையணிந்து டீ விற்ற மாணவி..


162 நாட்களுக்கு பிறகு இந்த வழக்கு தொடர்பாக திருச்சி முதலாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் கோட்டை குற்றப்பிரிவு போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். அதில், 20-க்கும் மேற்பட்டவர்களின் வாக்குமூலம், தடயங்கள், ஆதாரங்களைக் கொண்ட 200 பக்கங்கள் இடம்பெற்றுள்ளன.
First published: July 11, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading