• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • மதுக்கடைகள் திறப்பு: 44 நாட்கள் ஊரடங்கிற்காக உயிரைத் துறந்த மருத்துவர்களின் தியாகம் வீணா? கே.எஸ் அழகிரி

மதுக்கடைகள் திறப்பு: 44 நாட்கள் ஊரடங்கிற்காக உயிரைத் துறந்த மருத்துவர்களின் தியாகம் வீணா? கே.எஸ் அழகிரி

கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)

கே.எஸ்.அழகிரி (கோப்பு படம்)

"கேரளாவில் புதிய தொற்றுகளே இல்லை. அங்கு மதுக்கடைகளை அரசு திறக்கவில்லை."

  • Share this:
    44 நாட்கள் ஊரடங்கிற்காக உயிரைத் துறந்த மருத்துவர்களின் தியாகம் வீணா என டாஸ்மாக் திறக்கப்பட்டதையொட்டி தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இன்று தமிழகம்  முழுக்க டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. சமூக இடைவெளி முதலான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மதுபானம் விற்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இது பற்றி தனது ட்விட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள கே.எஸ். அழகிரி, ”கேரளாவில் புதிய தொற்றுகளே இல்லை. அங்கு மதுக்கடைகளை அரசு திறக்கவில்லை. தமிழகத்தில் தினமும் தொற்று அதிகரித்து வருகிறது. ஆனால் இங்கு மதுக்கடைகள் திறக்கப்படுகின்றன. 44 நாட்கள் ஊரடங்கிற்காக உயிரைத் துறந்த மருத்துவர்கள், காவலர்களின் தியாகம் வீண் தானா?” என்று கூறியுள்ளார்.






    சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




    Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube




    Also see:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rizwan
    First published: