Home /News /tamil-nadu /

டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து... பாட்டில்களை அள்ளிச் சென்ற ’குடி’மக்கள்

டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து... பாட்டில்களை அள்ளிச் சென்ற ’குடி’மக்கள்

டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

டாஸ்மாக் மதுபானம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

விபத்துக்குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலிசார் அங்கிருந்த பொதுமக்களை கலைத்தனர். மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு மதுபானம் ஏற்றிக்கொண்டு வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளன நிலையில் மது பாட்டில்களை  அள்ளிச் சென்ற பொதுமக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி  எனும் இடத்தில் அரசு மதுபான பாட்டிகளை ஏற்றிக்கொண்டு சென்ற லாரி மிட்டப்பள்ளி எனும் இடத்தில் நிலைதடுமாறி லாரி விபத்துக்குள்ளானது. இதில் மதுபான பாட்டில்களை ஏற்றி சென்ற லாரி ஓட்டுனர் தனசேகரன் மற்றும் இளையராஜா ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

Also read... மாமியாரை தரக்குறைவாக பேசிய மருமகனை வெட்டி கொன்ற மாமனார்: திருமணமாகி 6 மாதத்தில் நடந்த துயரம்!

மேலும் லாரி கவிந்து விபத்துக்குள்ளானதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுபான பாட்டிகள் சாலையில் உடைந்து வீனாகியது. இந்த நிலையில் லாரி கவிந்து விபத்துக்குள்ளானதை கண்ட அப்பகுதி மக்கள் சிலர் மதுபாட்டிகளை அள்ளிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னர் விபத்துக்குறித்து தகவல் அறிந்து வந்த சிங்காரப்பேட்டை போலிசார் அங்கிருந்த பொதுமக்களை கலைத்தனர். மேலும் இந்த விபத்துக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Accident

அடுத்த செய்தி