• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பலத்த மழையால் கீழடி உட்பட நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்

பலத்த மழையால் கீழடி உட்பட நான்கு இடங்களில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்

பழத்த மழையால் அகழாய்வு பணிகள் கீழடி உட்பட நான்கு இடங்களிலும் நிருத்தம்

பழத்த மழையால் அகழாய்வு பணிகள் கீழடி உட்பட நான்கு இடங்களிலும் நிருத்தம்

சிவகங்கையில் பெய்த பழத்த மழையால் அகழாய்வு பணிகள் கீழடி உள்ளிட்ட நான்கு இடங்களிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் கீழடி உட்பட நான்கு இடங்களில் நடைபெற்று வரும் அகழாய்வு பணிகள் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் நிறுத்தப்பட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நான்கு இடங்களில் 6 கட்ட அகழ்வாய்வு பணிகள் தொடங்கி வைக்கபட்டன.

மார்ச் 19-ஆம்தேதி கொரோனா வைரஸ் மற்றும்  144 தடையால் பணிகள் நிறுத்தபட்டன. மீண்டும் பணிகள் மே 20-ஆம் தேதி தொடங்கி நடந்து வந்தன. இந்த  பணிகள் செப்டம்பர் வரை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பெய்த பலத்த மழையால் கீழடி , அகரம், கொந்தகை , மணலூர் ஆகிய இடங்களில் பணிகள் நிறுத்தபட்டன.

மழை தண்ணீர் குழிக்குள் இறங்கியதால் தற்போது பணிகள் செய்ய முடியாத நிலையிலும் அனைத்து குழிகளையும் தார்பாய் போட்டு மூடப்பட்டுள்ளது. மழை தண்ணீர் உள்ளே புகுந்தால்தான் பணிகள் நிறுத்தப்பட்டு உள்ளது. மீண்டும் எப்போ பணிகள் தொடங்கப்படும் என விரைவில் அறிவிப்பதாக தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Also see...

புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த மாநிலத்தில் கொண்டு சேர்த்த ஓட்டுநருக்கு கொரோனா தொற்று






சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.




Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: