• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கொந்தகை அகழாய்வில் குழந்தையின் முழு எலும்புக் கூடு கண்டெடுப்பு

கொந்தகை அகழாய்வில் குழந்தையின் முழு எலும்புக் கூடு கண்டெடுப்பு

கண்டறியப்பட்ட எலும்புக்கூடு

கண்டறியப்பட்ட எலும்புக்கூடு

கொந்தகை அகழாய்வில் 75 செ.மீ அளவில் குழந்தையின் முழு எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
சிவகங்கை மாவட்டம் கீழடி அருகே கொந்தகையில் ஆறாம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகின்றன. இந்த நிலையில், நான்காவது குழியில் தோண்டும் போது 75 செ.மீ குழந்தையின் முழு எலும்புக் கூடு கண்டெடுக்கப்பட்டன.

ஏற்கனவே கொந்தகையில் அகழாய்வு நடைபெறும் இடத்தில் இருந்து 100மீட்டர் தொலைவில் உள்ள கதிரேசன் என்பவர் இடத்தில் சில நாட்கள் முன் தென்னை மரம் வைப்பதற்கு குழி வெட்டும் போது மண்டை ஒடுடன் எழும்புகள் எடுக்கபட்டன. அதன் பின்னர் அகழாய்வு நடக்கும் கொந்தகையில் எட்டு முதுமக்கள் தாழி கண்டு எடுக்கபட்டு அதில் மூன்றில் மனித எழும்புகள் கண்டெடுக்கப்பட்டன.




படிக்கசுஷாந்த் சிங் பிரிவால் தவித்து வாடும் செல்லப்பிராணி

படிக்கராணுவ ஜெனரல் தலைமையில் பேச்சுவார்த்தை: சிறைபிடிக்கப்பட்ட 10 இந்திய வீரர்கள் துன்புறுத்தப்படாமல் விடுவிப்பு..








அவற்றை தொல்லியல் துறையினர் ஆய்வுக்கு அனுப்பிய நிலையில் இன்று நான்காவது குழியில் அகழாய்வு செய்யும் போது 75 செ.மீ நீளமுள்ள குழந்தைகள் எழும்புகள் கண்டு பிடிக்கபட்டுள்ளது ஆச்சரியத்தையும் சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு


தொல்லியல் துறை துனை இயக்குனர் சிவனாந்தம் தலைமையில் நடக்கும் அகழாய்வில் தொடர்ந்து முன்னேற்றம் இருப்பது, பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: