காஞ்சிபுரம் ( Kancheepuram ) மாவட்டத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் கட்சி வாரியாக முன்னணி/ வெற்றி நிலவரங்களை உடனுக்குடன் இங்கு தெரிந்துகொள்ளலாம்.
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 21 மாநகராட்சிகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் திமுக வெற்றி பெற்றுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சி (51 வார்டுகள்)
திமுக - 31
அதிமுக - 9
பாமக - 2
காங்கிரஸ் - 1
பாஜக - 1
சுயேச்சை - 6
நகராட்சி (57 வார்டுகள்)
திமுக - 36
அதிமுக - 11
மதிமுக - 2
காங்கிரஸ் - 2
பாஜக - 1
சுயேச்சை - 6
பேரூராட்சி (48 வார்டுகள்)
திமுக - 30
அதிமுக - 11
பாமக - 2
காங்கிரஸ் - 1
சுயேச்சை - 4
உள்ளாட்சி அமைப்புகள்
பெயர் |
மொத்தம் |
மாநகராட்சிகள் |
1 |
பேரூராட்சிகள் |
5 |
வ.எண் |
மாநகராட்சி |
1 |
காஞ்சிபுரம் |
|
வ.எண் |
பேரூராட்சி |
1 |
குன்றத்தூர் |
2 |
மாங்காடு |
3 |
ஸ்ரீபெரும்புதூர் |
4 |
உத்திரமேரூர் |
5 |
வாலாஜாபாத் |
|
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.