• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா... வெள்ளித்தேரில் காமாட்சி அம்மன் (படங்கள்)

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா... வெள்ளித்தேரில் காமாட்சி அம்மன் (படங்கள்)

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழாவை ஒட்டி 9-ஆம் நாள், பிரபல உற்சவமான வெள்ளித் தேர் வீதி உலா உற்சவம் நடைபெற்றது.

  • Share this:
    வெள்ளித் தேர் உற்சவத்தை ஒட்டி காமாட்சி அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று நீலம் சிவப்பு பட்டு உடுத்தி மல்லிகை பூ மாலை, உலர் திராட்சை மாலை, செண்பகப் பூ மாலை, பாதாம்,பிஸ்தா மாலை அணிவித்து வெள்ளித் தேரில் லஷ்மி, சரஸ்வதி தேவியருடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    பின்னர் மேளதாளங்கள், சிவ வாத்தியங்கள், முழங்க பக்தர்களுக்கு காட்சியளித்த படி நான்கு மாட ராஜ வீதிகளில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க காமாட்சியம்மன் வெள்ளித் தேரில் வீதி உலா வந்தார்.

    வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து வெள்ளித் தேரில் வீதி உலா வந்த காமாட்சி அம்மனை தரிசனம் செய்து வணங்கி சென்றனர்.

    காஞ்சிபுரம் காமாட்சியம்மன் திருக்கோவில் பிரம்மோற்சவ விழா படங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: