மக்கள் நீதி மய்யத்தில் தமிழிசை - அம்பலப்படுத்திய கமல்

news18
Updated: March 13, 2018, 8:14 PM IST
மக்கள் நீதி மய்யத்தில் தமிழிசை - அம்பலப்படுத்திய கமல்
கமல்ஹாசன் மற்றும் தமிழிசை செளந்தரராஜன்
news18
Updated: March 13, 2018, 8:14 PM IST
நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கையில் மோசடி நடைபெறுவதாக குற்றம்சாட்டிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கமலின் கட்சியில் தாமும் சேர்ந்துவிட்டது போல மின்னஞ்சல் தனக்கு  வந்ததாக பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் மக்கள் நீதி மய்ய செயலிக்கு தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜனின் தொலைபேசி எண்ணிலிருந்து உறுப்பினராவதற்கான அழைப்பு வந்த ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர்.

ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால்

செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ...
பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II) pic.twitter.com/zlJh6Chll7


— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018

இந்த ஆதராம் மட்டுமன்றி புகைப்பட ஆதாரமும் இருப்பதாக மக்கள் நீதி மய்ய்த்தின் ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Loading...
 
First published: March 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்