ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஜெயலலிதா மரணம்: சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள்... விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை

ஜெயலலிதா மரணம்: சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள்... விசாரணைக்கு ஆணையம் பரிந்துரை

சசிகலா

சசிகலா

ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என ஆணையம் முடிவு செய்துள்ளது

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 4 பேர் குற்றவாளிகள் என ஆணையம் முடிவு செய்வதால் அவர்களிடம் விசாரிக்க வேண்டுமென ஆறுமுகசாமி ஆணையம் பரிந்துரைத்துள்ளது

  ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ‘சசிகலாவை குற்றம் சாட்டுவதை தவிர வேறு எந்த முடிவுக்கும் ஆணையம் வர இயலாது. ஆணைய விசாரணையின் அடிப்படையில் சகிகலா , டாக்டர் சிவகுமார், அப்போதைய சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் குற்றம் செய்தவர்களாக ஆணையம் முடிவு செய்து விசாரணைக்கு பரிந்துரைள்ளது.

  Published by:Murugadoss C
  First published:

  Tags: Jayalalitha, Jayalalithaa