ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் (கோப்பு படம்)

 • Share this:
  ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பதியப்பட்ட வழக்குகள் திரும்பப்பெறும் என்று முதல்வர் பழனிசாமி சட்டப்பேரவை கூட்டத்தில் அறிவித்துள்ளார்.

  தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசிய அவர், ஜல்லகட்டு போராட்டங்களில் போது பதியப்பட்ட வழக்குகள் சட்ட வல்லுனர்கள் ஆலோசனை திரும்ம்ப பெறப்படும் . விரும்பத்தகாத நிகழ்வுகளான காவல்துறையினரை தாக்கியது வாகனங்களுக்கு தீ வைப்பது ஆகிய வழக்குகளை தவிர மற்ற வழக்குகள் சட்ட ஆலோசனைகள் பெற்று திரும்ப பெறப்படும். மற்ற வழக்குகளை சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு திரும்பப்பெற நடவடிக்கை எடுக்கப்படும்  என்று தெரிவித்துள்ளார்.

   
  Published by:Vijay R
  First published: