Home /News /tamil-nadu /

உலகத் தாய்மொழித் தினம்: தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்த சீன பல்கலைக்கழக மாணவர்கள்!

உலகத் தாய்மொழித் தினம்: தமிழ் மொழிக்கு வாழ்த்து தெரிவித்த சீன பல்கலைக்கழக மாணவர்கள்!

International Mother Language Day 2022 | சீன மாணவிகள் தமிழ் மொழியில் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியபடி தமிழ் மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

உலக தாய்மொழி தினமான இன்று சீனாவில் உள்ள யுனான் மீஞ்சூப் பல்கலைக்கழக மாணவிகள் தமிழ் மொழிக்கும் வாழ்த்து தெரிவித்து புகைப்படம் வெளியிட்டுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகமெங்கும் தமிழ் மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் செஞ்சீனத்தில் தமிழ் பரப்பும் முனைப்போடு கடந்த 2019ம் ஆண்டு சீனவை சேர்ந்த தமிழ்ப் பேராசிரியை நிறைமதி என்ற கிகி ஜாங் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆசிரியர் பயிற்சி பெற்று, அங்கு தமிழ் ஆர்வம் கொண்ட மாணவ - மாணவியருக்கு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், சீனாவில் தமிழ் பயிலும் மாணவிகள் சிலர் உலக தாய்மொழி தினமான இன்று தமிழ் மொழியை வாழ்த்தும் விதமாக கற்க கசடற, செம்மொழி குறிஞ்சி, மெய்ப்பொருள் காண்பதறிவு என தமிழ் மொழியில் வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியபடி தமிழ் மொழிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

திமுகவும், அதிமுகவும் தேர்தல் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டன - கமல் அட்டாக்

இந்த நிகழ்வு தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published by:Esakki Raja
First published:

Tags: International Mother Language Day, Tamil language

அடுத்த செய்தி