கலைவாணர் அரங்கில் 4 நாள்கள் கூட்டத்தொடர்? துணை நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது

சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை 4 நாட்கள் நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கலைவாணர் அரங்கில் 4 நாள்கள் கூட்டத்தொடர்? துணை நிதிநிலை அறிக்கை தாக்கலாகிறது
கலைவாணர் அரங்கம்
  • News18
  • Last Updated: September 1, 2020, 2:38 PM IST
  • Share this:
தமிழகத்தில் இந்த கூட்டத்தொடரில் நடப்பு நிதியாண்டிற்கான துணை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. கொரோனா பரவலால் தனிமனித இடைவெளியே கடைபிடிக்கும் வகையில் கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவையை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also read... அக்டோபர் 5-ம் தேதி விஜய் மல்லையா ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவுஇதுதொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு அடுத்த ஓரிரு நாட்களில் வெளியாக உள்ளது. கூட்டத்தொடரில் பங்கேற்க உள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பாக சுகாதாரச் செயலாளர்களுடன் சபாநாயகர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
First published: September 1, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading