தனிமனித இடைவெளியுடன் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு திட்டம்..

ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்றும் வருகின்ற 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிட்டப்பட்டுள்ளது.

தனிமனித இடைவெளியுடன் சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சிகளுக்கு திட்டம்..
சுதந்திர தின விழா ஒத்திகை - கோப்புப் படம்
  • Share this:
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சுதந்திர தின விழா கொண்டாட்டம் தனிமனித இடைவெளியுடன் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் நாட்டின் 74-ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15ஆம் தேதி கொண்டாடப்படுவதையொட்டி அதற்கான ஒத்திகை நிகழ்ச்சி சென்னை கோட்டை கொத்தளத்தில் இன்றும் வருகின்ற 10 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற திட்டமிட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஒத்திகை நிகழ்ச்சியொட்டி காமராஜர் சாலை , ராஜாஜி சாலை , கொடிமர சாலை ஆகிய பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


மேலும் படிக்க...மாற்றிமாற்றி கூட்டணி வைத்து எந்த பலனும் கிடைக்கவில்லை - பிரேமலதா விஜயகாந்த்

இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக காவல்துறையினர் , போக்குவரத்து காவல்துறையினர் , தீயணைப்புத் துறையினர் என பல துறையினரின் அணிவகுப்புகள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
First published: August 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading