ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

ஏலகிரி மலையில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்..!

ஏலகிரி மலையில் உணவின்றி தவிக்கும் குரங்குகள்..!

கோப்புப் படம்

கோப்புப் படம்

ஆஞ்சி, குரங்களுக்கு உணவளிக்க வனத்துறை உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏலகிரி மலையில், குரங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன.

  திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே உள்ளது ஏலகிரி மலை. சுற்றுலாப்பயணிகளும், மலைவாழ் மக்களும் கொடுக்கும் உணவுகளை நம்பி, இங்கு ஐநூறுக்கும் மேற்பட்ட குரங்குகள் உள்ளன.

  144 தடை உத்தரவு காரணமாக சுற்றுலாபயணிகள் வருகையும், மலைவாழ் மக்களிடம் நடமாட்டமும் தடைபட உணவுக்காக குரங்குகள் திண்டாடி வருகின்றன. பொன்னேரி பகுதியைச் சேர்ந்த ஆஞ்சி என்பவர், அவரால் முயன்ற அளவிற்கு தண்ணீர், பழங்களை குரங்குகளுக்கு வழங்குகிறார்.

  அது போதுமானதாக இல்லையென எனக் கூறும் ஆஞ்சி, குரங்களுக்கு உணவளிக்க வனத்துறை உரிய ஏற்பாடு செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

  Also see....

  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Tour, Yelagiri