1. மாண்டஸ் புயல் :
கரையைக் கடந்தது மாண்டஸ்.. முறிந்த மரங்கள்.. சாய்ந்த மின் கம்பங்கள்.. முழு விவரம் இங்கே!
2. திருவண்ணாமலை தீபம் :
திருவண்ணாமலை மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகாதீபம் - முழு நேரலை
3. குஜராத் தேர்தலில் பாஜக வெற்றி:
வரலாற்று வெற்றி.. குஜராத்தில் 7வது முறையாக ஆட்சி அமைக்கும் பாஜக!
4. ஹிமாச்சல பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி
5. டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி
பாஜகவின் கோட்டையை கைப்பற்றிய ஆம் ஆத்மி.. டெல்லி மாநகராட்சி தேர்தலில் அபார வெற்றி!
6. ஜி 20 - அனைத்து கட்சி கூட்டம்
ஜி20 கருத்தரங்குகளுக்கு தமிழ்நாடு முழு ஆதரவளிக்கும் - மு.க.ஸ்டாலின் உறுதி
7. வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகல்
வணங்கான் படத்தில் இருந்து விலகிய சூர்யா.. அறிக்கை வெளியிட்டு விவரம் சொன்ன இயக்குனர் பாலா!
8. அம்பேத்கர் படத்திற்கு இந்து அடையாளத்தோடு போஸ்டர்
காவி உடையில் அம்பேத்கர்.. சித்தரித்து போஸ்டர் ஒட்டிய இந்து முன்னணி நிர்வாகி கைது!
9. வெளியான விஜய் அஜித் பட பாடல்கள்
விஜய்யின் வாரிசு படத்திலிருந்து ‘தீ தளபதி’ பாடல் வெளியீடு
10. திரைத்துறை சந்தித்த உயிரிழப்புகள்:
வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரிவைரவன் உயிரிழப்பு..! ரசிகர்கள் அதிர்ச்சி
நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News18, News18 Tamil Nadu, Tamil News, Today news, Top News, Trending News