1. பொங்கல் பரிசாக 1000 ரூபாய் அறிவிப்பு..
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் ரூ.1000.. பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு
2. இந்தியாவில் பரவிய புதிய வகை கொரோனா..
3. வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா..
விஜய் எண்ட்ரி முதல் செல்பி வரை! வாரிசு இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்
4. அண்ணாமலையின் ரஃபேல் வாட்ச் விவகாரம் - அண்ணாமலை அமைச்சர் செந்தில் பாலாஜி மோதல்
‘அன்னைக்கு காலைல 6 மணி இருக்கும்...’ - அண்ணாமலையை ட்விட்டரில் கலாய்த்த செந்தில்பாலாஜி
5. பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியோடு இணைந்த கமல் ஹாசன்..
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் பங்கேற்ற கமல்ஹாசன்!
6. விமர்சையாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழா..
உலக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழா..
7. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன சாம் கரன்..
ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் போன சுட்டிக்குழந்தை சாம் கரன்
8. எம்ஜிஆர் பெரியார் நினைவிடங்களில் தலைவர்கள் மரியதை
எம்.ஜி.ஆர் நினைவு நாள் : எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், சசிகலா தனிதனி அணியாக மரியாதை!
தந்தை பெரியாரின் 49வது நினைவு தினம்.. சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை
9. எடப்பாடி பழனிசாமியை அங்கிகரித்த தேர்தல் ஆணையம்
எடப்பாடியை அங்கீகரித்த தேர்தல் ஆணையம்..? அதிமுக குழப்பத்திற்கிடையே ட்விஸ்ட்..
10. உண்மையான பொதுச்செயலாளர் யார்? ஒரு வரியில் பதில் கொடுத்த சசிகலா!
அதிமுகவின் உண்மையான பொதுச்செயலாளர் யார்? ஒரு வரியில் பதில் கொடுத்த சசிகலா!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Latest News, Local News, News18 Tamil Nadu, Tamil News, Today news, Top News, Trending News, Viral News