ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அடுத்த 3 மணி நேரம் வெளுத்துவாங்கப்போகும் மழை... எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

அடுத்த 3 மணி நேரம் வெளுத்துவாங்கப்போகும் மழை... எந்தெந்த ஊர்களில் தெரியுமா?

மழை

மழை

Weather update | அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழகத்தில் இன்று பகல் 1 மணி வரை 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தின் திருவண்ணாமலை, வேலூர், கோவை, திருப்பூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Rain Update, Weather News in Tamil