முகப்பு /செய்தி /தமிழ்நாடு / “நீண்ட ஆயுலோடு.. ஓங்கு புகழோடு வாழ்க..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இளைராஜா வாழ்த்து!

“நீண்ட ஆயுலோடு.. ஓங்கு புகழோடு வாழ்க..” முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இளைராஜா வாழ்த்து!

இளையராஜா எம்.பி, முதலமைச்சர் ஸ்டாலின்

இளையராஜா எம்.பி, முதலமைச்சர் ஸ்டாலின்

நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், தனது இனிய நண்பர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

ஓங்கு புகழோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ வேண்டும் என்று இசையமைப்பாளர் இளையராஜா வாழ்த்தியுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை மார்ச் ஒன்றாம் தேதி கொண்டாடுகிறார். இதனையொட்டி அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்களும் முதலமைச்சருக்கு வாழ்த்து கூறிவருகின்றனர். இந்தநிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து வீடியோவில், தனது இனிய நண்பர் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல வாழ்த்து வீடியோ வெளியிட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா, நீண்ட ஆயுளோடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனை ரசிகர்கள் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

First published:

Tags: Birthday, CM MK Stalin, Ilayaraja