வாடிக்கையாளருக்கு காற்றோட்ட வசதி செய்து தராத வங்கி - ₹20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு

வாடிக்கையாளருக்கு காற்றோட்ட வசதி செய்து தராத ஐடிபிஐ வங்கி கிளை, 20,000 இழப்பீடுத் தொகை வழங்குமாறு நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளருக்கு காற்றோட்ட வசதி செய்து தராத வங்கி - ₹20,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு
மாதிரிப் படம்.
  • News18
  • Last Updated: August 27, 2020, 5:59 PM IST
  • Share this:
நெல்லை ஐடிபிஐ வங்கிக்கிளையில் வாடிக்கையாளர்களுக்கு மின்விசிறி, ஏசி வசதி இல்லையென கூறி, பிரம்மா என்பவர், நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில், வங்கி மேலாளர் மற்றும் இயக்குனர் ஆகியோருக்கு எதிராக மனுத்தாக்கல் செய்தார்.

இதனை விசாரித்த உறுப்பினர்கள், காற்றோட்ட வசதி செய்து தராதது, சேவை குறைபாடு என தீர்ப்பளித்தனர். மேலும் மனுதாரரின் மன உளைச்சலுக்கு 15,000 வழக்கு செலவிற்கு 5,000 என 20,000 வழங்க உத்தரவிட்டனர்.

Also read... மதுரை - சோழவந்தான் அருகே இளைஞர் குத்திக் கொலை


ஒரு மாத காலத்திற்குள் பணத்தை வழங்கத்தவறினால் 6 சதவீத வட்டியுடன் செலுத்த வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
First published: August 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading