ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

நாம் தமிழர் சார்பாக தேர்தலில் களமிறங்கும் சவுக்கு சங்கர்? - சீமான் பரபரப்பு பேட்டி

நாம் தமிழர் சார்பாக தேர்தலில் களமிறங்கும் சவுக்கு சங்கர்? - சீமான் பரபரப்பு பேட்டி

சீமான் - சவுக்கு சங்கர்

சீமான் - சவுக்கு சங்கர்

சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என சீமான் பேட்டியளித்துள்ளார்.

இன்று மாலை 4 மணிக்கு சீமானை சவுக்கு சங்கர் அவரது வீட்டில் சந்தித்தார். இதற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சீமான், சவுக்கு சங்கர் தேர்தலில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து நாம் தமிழர் சார்பில் வேட்பாளரை நிறுத்த மாட்டோம் என தெரிவித்தார்.

மேலும் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன் என்றும், நாம் தமிழர் சார்பாக தங்கள் கட்சின் சின்னத்தில் கூட வேட்பாளராக நிறுத்துவேன் என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி.

First published:

Tags: Savukku Shankar, Seeman