குடிக்க பணம் தர மறுத்ததால் தீ வைத்த கணவன் - மனைவி உயிரிழப்பு

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், குடிக்க பணம் தர மறுத்ததால் தீ வைக்கப்பட்ட பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குடிக்க பணம் தர மறுத்ததால் தீ வைத்த கணவன் - மனைவி உயிரிழப்பு
மாதிரிப் படம்
  • Share this:
வேம்பார் ரோஜாபாளையத்தைச் சேர்ந்த லட்சுமி, முதல் கணவரைப் பிரிந்து, மாடசாமி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்துள்ளார். ஊரடங்கு காரணமாக லட்சுமி கஷ்டப்படுவதை அறிந்த முதல் கணவர், பணம் கொடுத்து உதவியுள்ளார்.

மது குடிப்பதற்காக அந்தப் பணத்தைக் கேட்டு தகராறு செய்த மாடசாமி, லட்சுமி மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் படுகாயமடைந்த லட்சுமி தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக மாடசாமி கைது செய்யப்பட்டுள்ளார்.Also see:
First published: May 29, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading