ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தீபாவளி டாஸ்மாக் விற்பனை.. போலி மதுபானங்களை கண்டறிவது எப்படி? | வீடியோ

தீபாவளி டாஸ்மாக் விற்பனை.. போலி மதுபானங்களை கண்டறிவது எப்படி? | வீடியோ

போலி மதுபானங்களை கண்டறிவது எப்படி?

போலி மதுபானங்களை கண்டறிவது எப்படி?

போலி மதுபானங்களை குடித்தால் உடலுக்கு பெருமளவில் தீங்கு ஏற்படும். போலி மதுபானங்களை சில எளிய முறைகளை பயன்படுத்தி கண்டறியலாம்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai, India

  தீபாவளி பண்டிகையொட்டி 600 கோடி வரை டாஸ்மாக் கடைகளில் மதுபானம் விற்பனை நடைபெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

  மது உடலுக்கும், நாட்டுக்கும், வீட்டுக்கும் கேடு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் இதையும் மீறி மது அருந்துபவர்கள் குறைந்தபட்சம் நல்ல மதுவை அருந்தினால் உடலுக்கு ஏற்படும் தீங்கு குறையும்.

  அந்த வகையில் தீபாவளியை முன்னிட்டு பெருமளவில் மதுபானம் விற்பனை செய்யப்படும் நேரத்தில் போலி மதுபானம் விற்பனையும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. போலி மதுபானம் அருந்தினால் மிக மோசமான ஹேங்கோவர் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். போலி மதுபானங்களை கண்டறிவது எப்படி என்பதை விளக்கும் வீடியோ.
   
  View this post on Instagram

   

  A post shared by News18 Tamil Nadu (@news18tamilnadu)  போலி மதுபானங்களை கண்டறிந்து, அசல் மதுபானங்களை வாங்குவதே சிறந்தது.

  Published by:Saravana Siddharth
  First published:

  Tags: Alcohol, Tasmac