ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் : தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?

மாண்டஸ் புயல் : தமிழகத்தில் இன்று எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு?

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Cyclone Mandous | மாண்டஸ் புயல் காரணமாக இன்று 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் இன்று இரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரெலியாக தமிழகத்தின் 26 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்

சென்னை
காஞ்சிபுரம்
கடலூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
வேலூர்
திருவாரூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்
அரியலூர்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
கள்ளக்குறிச்சி
சேலம்
நாமக்கல்
திருவண்ணாமலை
தருமபுரி
நாகப்பட்டினம்
திருச்சி
திருப்பத்தூர்
சிவகங்கை
ராமநாதபுரம்
தேனி - பள்ளிகளுக்கு மட்டும்
கொடைக்கானல், சிறுமலை (வட்டம்)
தூத்துக்குடி
கரூர்
கிருஷ்ணகிரி - பள்ளிகளுக்கு மட்டும்
First published:

Tags: Cyclone Mandous, School Holiday