ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாண்டஸ் புயல் : தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு? - முழு விவரம்

மாண்டஸ் புயல் : தமிழகத்தில் எந்தெந்த மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு? - முழு விவரம்

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Cyclone Mandous | மாண்டஸ் புயல் காரணமாக நாளை 23 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

வங்க கடலில் உருவாகி உள்ள மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில் புயல் முன்னெச்சரிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் புயலை எதிர்கொள்ள அனைத்து துறையினரும் தயார் நிலையில் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. மேலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு நாளை (டிசம்பர் 09) கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 23 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள  மாவட்டங்கள்

சென்னை
காஞ்சிபுரம்
கடலூர்
ராணிப்பேட்டை
விழுப்புரம்
செங்கல்பட்டு
திருவள்ளூர்
வேலூர்
திருவாரூர்
பெரம்பலூர்
தஞ்சாவூர்
அரியலூர்
மயிலாடுதுறை
புதுக்கோட்டை
கள்ளக்குறிச்சி,
சேலம்
நாமக்கல்
திருவண்ணாமலை
தருமபுரி
நாகப்பட்டினம்
திருச்சி
திருப்பத்தூர்
சிவகங்கை
ராமநாதபுரம்
First published:

Tags: Cyclone Mandous, School Holiday