94 வயதாகும் ராமகோபாலனுக்கு கடந்த 27-ஆம் தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கொரோனா சோதனையில் தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அவர் மரணமடைந்துள்ளதால், இறுதி அஞ்சலிக்கு அவரது உடல் வைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது
Published by:Sankar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.