Home /News /tamil-nadu /

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடரும் கனமழை

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடரும் கனமழை

Youtube Video

TamilNadu Weather Report | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை தொடர்கிறது. மேலும், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முதல் விடிய விடிய பரவலாக மழை பெய்தது. கனமழை காரணமாக தமிழகத்தின் 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புதுச்சேரி மாநகர் பகுதிகளான துறைமுகம், முத்தியால்பேட்டை, சாரம், தட்டாஞ்சாவடி உள்ளிட்ட இடங்களில் நேற்று காலை 11 மணி அளவில் தொடங்கிய மழை, இரவு 7 மணி வரை கொட்டித் தீர்த்தது. இதனால் முக்கிய சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கியது.

மேலும் படிக்கவும் ...
    Published by:Selvi M
    First published:

    Tags: Heavy rain, Puducherry, Tamilnadu, Weather, Weather Update

    அடுத்த செய்தி