• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 3 மாவட்டங்களில் அண்ணா பல்கலை. தேர்வு ரத்து

3 மாவட்டங்களில் அண்ணா பல்கலை. தேர்வு ரத்து

கோப்புப் படம்

கோப்புப் படம்

புயல் நிவாரணப்பணிகள் நடப்பதால், 3 மாவட்டங்களில் இன்று நடக்க இருந்த அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
தொடர்ந்து கனமழை பெய்துவருவதால் தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். 

தருமபுரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பல இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவம்பர் 23) மட்டும் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

நாகப்பட்டினம், திருவாரூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் புயல் நிவாரணப்பணிகள் நடப்பதால், அங்கு இன்று நடக்க இருந்த அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மற்ற மாவட்டங்களில் தேர்வுகள் வழக்கம்போல நடக்கும் என்றும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankar
First published: