Home /News /tamil-nadu /

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Youtube Video

TN Weather Update | சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.தென் தமிழ்நாட்டையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கனமழை தொடரும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடனும், நகரின் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்கவும் ...
    Published by:Selvi M
    First published:

    Tags: Tamil Nadu Weather, Tamilnadu, Weather, Weather Update

    அடுத்த செய்தி