Home /News /tamil-nadu /

22 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

22 மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

Youtube Video

தமிழகத்தில் 22 மாவட்டங்களில் இன்று முதல் இரண்டு நாட்களுக்கு கன முதல், மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    Published by:Selvi M
    First published:

    Tags: Tamil Nadu Weather, Tamilnadu, Weather, Weather Update

    அடுத்த செய்தி