• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம்

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை பெய்யும் - வானிலை மையம்

Youtube Video

Tamil Nadu Weather Update | தமிழகத்தின் 12 மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வரும் 26ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

  • Share this:

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Selvi M
    First published: