ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் டிரான்ஸ்பர்... செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்

தமிழக அரசின் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் டிரான்ஸ்பர்... செந்தில்குமார் ஐஏஎஸ் நியமனம்

ராதாகிருஷ்ணன்

ராதாகிருஷ்ணன்

உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  சுகாதாரத்துறை முதன்மை செயலராக செந்தில் குமார் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  சென்னை, மருத்துவத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் புதிய செயலராக கு.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உள்துறை செயலராக இருந்த எஸ்.கே பிரபாகர் மாற்றப்பட்டு பணீந்திர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

  Published by:Esakki Raja
  First published:

  Tags: Radhakrishnan