Home » News » Tamil-nadu » HC HAS ORDERED THE WOMAN WHO IS MARRIED TO KALLAKURICHI MLA PRABHU TO BE PRODUCED AT 215 PM TOMORROW VIN

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு

கள்ளக்குறிச்சி எம்ஏல்ஏ பிரபு திருமணம் செய்துகொண்ட பெண்ணை, நாளை பிற்பகல் 2.15 மணிக்கு ஆஜர்படுத்துமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக எம்.எல்.ஏ. பிரபுவின் மனைவியை ஆஜர்படுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு
அதிமுக எம்.எல்.ஏ.பிரபு மற்றும் அவரது மனைவி சவுந்தர்யா
  • News18
  • Last Updated: October 8, 2020, 1:42 PM IST
  • Share this:
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ பிரபு, மாற்று சாதியை சேர்ந்த சவுந்தர்யாவை திருமணம் செய்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், சவுந்தர்யாவின் தந்தை, தனது மகளை எம்.எல்.ஏ பிரபு கடத்தி சென்றுவிட்டதாக புகார் அளித்தார்.

தனது மகளை மீட்டுத்தருமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவும் தாக்கல் செய்தார்.



Alo read... கோவை: தேசிய பஞ்சாலைக்கழகத்தின் ஆலைகளை திறக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் தர்ணா..

இவ்வழக்கு விசாரணைக்கு பட்டியலிடப்படாமல் உள்ள நிலையில், சுவாமிநாதன் தரப்பு இன்று நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு முன்பு முறையிட்டது. அதனை அடுத்து, சவுந்தர்யாவையும், சுவாமிநாதனையும் நாளை பிற்பகல் ஆஜர்படுத்துமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
First published: October 8, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading