பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்..

Happy Birthday Narendra Modi | பிரதமர் நரேந்திர மோடியின் 70-வது பிறந்தநாளை ஒட்டி அவருக்கு தமிழக திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்..
மோடி- ஸ்டாலின்
  • News18 Tamil
  • Last Updated: September 17, 2020, 12:29 PM IST
  • Share this:
பிரதமர் நரேந்திர மோடி தனது 70-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க...பிரதமர் மோடி பிறந்தநாள்: மலர்க்கொத்துடன் வாழ்த்துக் கடிதம் அனுப்பினார் முதல்வர் பழனிசாமி..இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் நல்ல ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளை பெற்று வாழ வேண்டும். தேசத்திற்கான உங்கள் சேவை தொடரட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.
First published: September 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading