"ஹைகோர்ட்டாவது? ...... $#$%#*$-வது" - எச்.ராஜா சர்ச்சை பேச்சு

news18
Updated: September 15, 2018, 10:41 PM IST
பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா
news18
Updated: September 15, 2018, 10:41 PM IST
புதுக்கோட்டையில் பள்ளிவாசல் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்திற்கான மேடையை அமைக்க அனுமதிக்காத ஆத்திரத்தில் உயர்நீதிமன்றத்தை கொச்சையாக பேசிய ஹெச்.ராஜாவின் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் பள்ளிவாசல் அருகே மெய்யபுரம் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலம் மேடை அமைப்பதை காவல் துறையினர் தடுத்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஹெச். ராஜா ஆவேசமாக காவல்துறையை வசைபாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் காவல்துறையை லஞ்சம் வாங்கும் துறை என்று ஏலனமாக பேசும் ராஜா, உயர்நீதிமன்றத்தை கொச்சையான வார்த்தைகளால் பேசியது அங்கிருந்த போலீசார் உள்பட அனைவரையும்  அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

வீடியோ:
First published: September 15, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...