வரி ஏய்ப்பு புகார்... திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!

வரி ஏய்ப்பு புகார்... திமுக எம்.எல்.ஏ வீட்டில் ஜி.எஸ்.டி அதிகாரிகள் சோதனை...!
திமுக பெண் எம்.எல்.ஏ
  • News18
  • Last Updated: December 4, 2019, 11:13 AM IST
  • Share this:
செங்கல்பட்டு தொகுதி திமுக எம்.எல்.ஏ வரலட்சுமி மதுசூதனின் வீடு மற்றும் அலுவலகத்தில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

வரலட்சுமியின் கணவர் மதுசூதன் நடத்தி வரும் மேன் பவர் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சென்னை விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மதுசூதனன் ஜிஎஸ்டி வரியை முறையாக செலுத்தவில்லை என கிடைத்த தகவலை அடுத்து சென்னை மண்டல ஜி.எஸ்.டி., நுண்ணறிவு மற்றும் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


ஆப்பூரில் உள்ள வீடு அவரது சகோதரர் சந்தானம் வீடு உள்ளிட்ட 5 இடங்களில் நடத்தப்படட சோதனையில் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்ததற்கான பல்வேறு ஆவணங்கள் சிக்கி உள்ளதாக தெரிகிறது.

Also see...

First published: December 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading