கொரோனா நோய் எதிர்ப்பு திறன் பரிசோதனை நடத்த தமிழக அரசு திட்டம்..

ஆய்வு ஒன்றை நடத்த அனைத்து மாவட்டங்களிலும் 30,000 மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

கொரோனா நோய் எதிர்ப்பு திறன் பரிசோதனை நடத்த தமிழக அரசு திட்டம்..
மாதிரி படம்
  • News18
  • Last Updated: September 23, 2020, 2:01 PM IST
  • Share this:
தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலையை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு திறன் மூலம் கண்டறிய 30,000 பேரின் ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

ஐசிஎம்ஆர், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 69 மாவட்டங்களில் இந்த ஆய்வை நடத்தப்பட்டது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் 12,405 மாதிரிகளை சோதனை செய்ததில் 2673 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


Also read... புதிய கல்விக்கொள்கை: பெற்றோர்கள், மாணவர்களின் கருத்துக்களை ஆன்லைனில் பெற உயர்கல்வித்துறை உத்தரவு..

இந்நிலையில் தமிழக அரசு இதுபோன்ற ஆய்வு ஒன்றை நடத்த அனைத்து மாவட்டங்களிலும் 30,000 மாதிரிகளை சேகரித்து ஆய்வு நடத்த சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.
First published: September 23, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading