தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா பாதிப்பு

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொரோனா பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா பாதிப்பு
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
  • Share this:
5தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று பரிசோதனைக்காக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆளுநர் அனுமதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் மேற்கொண்ட பரிசோதனையில் கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாததால், ஆளுநரின் உடல்நிலை சீராக உள்ளது அவர் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.


பணியாளர்களுக்கு தொற்று உறுதியான நிலையில் கவர்னர் 7 நாள் தன்னை தனிமைப்படுத்தி கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
First published: August 2, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading