புனித வெள்ளியை ஒட்டி தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள்!

Good Friday | மூன்றாம் நாளாக ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.

news18
Updated: April 19, 2019, 8:28 AM IST
புனித வெள்ளியை ஒட்டி தேவாலயங்களில்  சிறப்பு பிராத்தனைகள்!
புனித வெள்ளி
news18
Updated: April 19, 2019, 8:28 AM IST
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினமான இன்று புனித வெள்ளியாக கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இதனை ஒட்டி, தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடக்கின்றன.

கடவுளின் தேவதூதன் என்று மக்களால் கருதப்பட்டு மத குருமார்களின் கோபத்துக்கு உள்ளான இயேசு என்னும் இளைஞன், யூதாஸ் என்ற சீடரால் காட்டிக்கொடுக்கப்பட்டு பின், சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டார்.

அவர் மூன்றாம் நாளாக ஞாயிறு அன்று உயிர்த்தெழுந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும்.

இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்று கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியாக அனுசரிக்கின்றனர். இதனை ஒட்டி, தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகள் நடக்கின்றன.

படிக்க... பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்... ! பக்தர்கள் கோவிந்தா முழக்கம்!!

Also See....

First published: April 19, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...