இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும் - செங்கோட்டையன்

"ஆயிரத்து 200 பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது”

இந்த ஆண்டு 7,500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கப்படும் - செங்கோட்டையன்
"ஆயிரத்து 200 பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது”
  • Share this:
தமிழகத்தில் இந்த ஆண்டு 7500 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் தொடங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா, ’மன்னார்குடி ஒன்றியத்திற்குட்பட்ட வடபாதி அரசு நடுநிலைப் பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு மிக குறைவான பள்ளிகள் மட்டுமே தரம் உயர்த்தப்பட்டிருப்பதாகவும், கூடுதல் பள்ளிகளை தரம் உயர்த்த முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருப்பதாகவும்’ தெரிவித்தார். மேலும், 1200 பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாகவும் செங்கோட்டையன் கூறினார்.

Also see:


First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading