காதலுக்கு எதிர்ப்பு காட்டிய காதலியின் தந்தை குத்திக்கொலை - காதலன் கைது
செங்கல்பட்டு அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பெண்ணின் தந்தையை காதலனே குத்திக் கொலை செய்துள்ளார்.

கோப்புப் படம்
- News18
- Last Updated: August 14, 2020, 1:55 PM IST
இருங்குன்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த தணிகைமணியின் மூத்த மகளும், அதே பகுதியைச் சேர்ந்த கறிக்கடைக்காரரான சிலம்பரசனும் காதலித்து வந்துள்ளனர்.
இது தணிகைமணிக்கு பிடிக்காததால் மகளின் காதலனான சிலம்பரசனை அழைத்து எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கறிவெட்டும் கத்தியால் காதலியின் தந்தையை சரமாரியாக தாக்கினர்.
Also read... காதலை துண்டித்ததால் ஆத்திரம்.. ஃபேஸ்புக்கில் காதலியின் படத்தை ஆபாசமாக வெளியிட்டவர் போக்சோவில் கைது.. இதில் படுகாயமடைந்த தணிகைமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
இது தணிகைமணிக்கு பிடிக்காததால் மகளின் காதலனான சிலம்பரசனை அழைத்து எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் தனது நண்பர்கள் 6 பேருடன் சேர்ந்து கறிவெட்டும் கத்தியால் காதலியின் தந்தையை சரமாரியாக தாக்கினர்.
Also read... காதலை துண்டித்ததால் ஆத்திரம்.. ஃபேஸ்புக்கில் காதலியின் படத்தை ஆபாசமாக வெளியிட்டவர் போக்சோவில் கைது..