கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு புவிசார் குறியீடு!

இந்த வகை பூண்டுகள் 10 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருப்பதுடன் அதிக மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.

Web Desk | news18
Updated: July 30, 2019, 9:50 PM IST
கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு புவிசார் குறியீடு!
கோப்பு படம்
Web Desk | news18
Updated: July 30, 2019, 9:50 PM IST
கொடைக்கானல் மலைப் பகுதியில் விளைவிக்கப்படும் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலில் மேல்மலை கிராமங்களான பழம்புத்தூர், பூம்பாறை உட்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் வெள்ளைப்பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது.

இந்த வகை பூண்டுகள் 10 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருப்பதுடன் அதிக மருத்துவ குணம் கொண்டதாக உள்ளது.


இந்நிலையில், கொடைக்கானல் பூண்டுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், போலி பூண்டுகள் விற்பனை தடுக்கப்படும் என்று விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Also Watch

First published: July 30, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...