• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • கஜா பாதிப்பு நிவாரணத்துக்கு நிதி வழங்குக.. முதலமைச்சர் வேண்டுகோள்

கஜா பாதிப்பு நிவாரணத்துக்கு நிதி வழங்குக.. முதலமைச்சர் வேண்டுகோள்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி (கோப்புப் படம்)

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதி (கோப்புப் படம்)

Gaja Cyclone | கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும், நிவாரணம் வழங்கவும் நன்கொடை அளிக்க முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • Last Updated :
  • Share this:
கஜா புயல், தமிழகத்தின் நாகை, திருவாருர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், கடலூர், தீண்டுக்கல், சிவகங்கை, கரூர், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுமக்கள் தங்கள் வீடு, உடைமைகளையும், கால்நடைகளையும் இழந்து தவித்து வருகின்றனர். பல இடங்களில் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் அவதியுறும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசும், தன்னார்வலர்களும் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், வாழ்வாதாரங்களை இழந்த மக்களின் நிலைமையை சரி செய்யவும், பாதிக்கப்பட்ட இடங்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிவாரண நிதி வழங்கிட முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நன்கொடை செலுத்த:

1. இணையதளம் வழியாக: https://ereceipt.tn.gov.in/cmprf/Interface/CMPRF/CMPRF_EntryForm

2. வங்கி மூலமாக:
Bank : Indian Overseas Bank
Branch : Secretariat Branch, Chennai 600 009
S.B. A/c No. : 11720 10000 00070
IFS Code : IOBA0001172
CMPRF PAN : AAAGC0038F

3. UPI மூலம் அனுப்ப: tncmprf@iob

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Yuvaraj V
First published: