வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்த 16 பேர்: மருத்துவ கண்காணிப்பில் வைக்க உத்தரவு..!

மசூதிக்கு நேரடியாகச் சென்ற ஆட்சியர் பொன்னையா அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனி அறையில் வைத்து கண்காணிக்க சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.

வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்த 16 பேர்: மருத்துவ கண்காணிப்பில் வைக்க உத்தரவு..!
மாவட்ட ஆட்சியர் பொன்னையா
  • Share this:
வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்த 16 பேரை மருத்துவ கண்காணிப்பில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து வந்த தகவலை மறைத்து காஞ்சிபுரம் சுன்னத் ஜமாத் மசூதியில் தங்கியிருந்த 16 நபர்களை 28 நாட்கள் தனிமைப்படுத்தி மருத்துவ கண்காணிப்பில் வைக்க மாவட்ட ஆட்சியர் பொன்னையா உத்தரவிட்டார்.

மாவட்ட நிர்வாகத்திற்கு எந்த தகவலும் அளிக்காமல் வெளிநாட்டில் இருந்து வந்த இந்த 16 பேரும் மசூதியில் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மசூதிக்கு நேரடியாகச் சென்ற ஆட்சியர் பொன்னையா அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி தனி அறையில் வைத்து கண்காணிக்க சுகாதாரத்துறையினருக்கு உத்தரவிட்டார்.


Also see:

 
First published: March 26, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading