சிவகங்கை மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலில் அடிதடி!

காளையார்கோயில் தெற்கு ஒன்றிய தேர்தலில் 2 தரப்பினர் சேர்களை கொண்டு தாக்கிக் கொண்டனர்.

சிவகங்கை மாவட்ட திமுக உட்கட்சி தேர்தலில் அடிதடி!
திமுக கொடி (கோப்புப்படம்)
  • Share this:
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற திமுக உட்கட்சி தேர்தலில் அடிதடி நடந்துள்ளது.

காளையார்கோயில் தெற்கு ஒன்றிய தேர்தலில் 2 தரப்பினர் சேர்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். காளையார்கோயில் ஒன்றியத்திற்கு உட்பட புலியடிதம்பத்திலும் 2 தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.

இளையான்குடி மேற்கு ஒன்றியத்திலும் அடிதடி நடந்துள்ளது. மாற்றுக் கட்சிக்காரர்களை நிர்வாகி உதயகுமார் உறுப்பினர்களாக பதிவு செய்வதாக கூறி அப்பகுதி செயலாளர் மதியரசன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு தரப்பினரும் சேர்களை தூக்கி வீசிக் கொண்டனர். ஒருவருக்கொருவர் கைக்கலப்பு ஏற்பட்டு அடித்துக் கொண்டதில், உதயகுமாருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.


Also see:
First published: March 17, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading