ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive | பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க அண்ணாமலை தவறிவிட்டார் - காயத்ரி ரகுராம்

Exclusive | பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க அண்ணாமலை தவறிவிட்டார் - காயத்ரி ரகுராம்

Exclusive | பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க அண்ணாமலை தவறிவிட்டார் - காயத்ரி ரகுராம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க தவறிவிட்டார் என்று காயத்ரி ரகுராம் குற்றம்சாட்டி உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கள் விளைவிக்கும் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருவதால் கட்சியில் அவர் வகித்து வரும் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அறிவித்துள்ளார் அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை.

    மேலும், கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில் நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சிக்கு பிரேத்யேக பேட்டியளித்த காயத்ரி ரகுராம், பெண்களுக்கு எதிராக குரல் கொடுக்க அண்ணாமலை தவறிவிட்டார் என்று குற்றம்சாட்டி உள்ளார்.

    முன்னதாக, பாஜக நிர்வாகி காயத்ரி ரகுராம் திருச்சி சூர்யா சிவாவுக்கு கண்டனம் தெரிவித்து அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

    Published by:Vijay R
    First published:

    Tags: Annamalai, BJP, Gayathri Raghuram