ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

''அறிக்கையை படித்துவிட்டு பதிலை சொல்கிறேன்'' - ஜெயலலிதா மரண விவகாரத்தில் விஜயபாஸ்கர் பதில்

''அறிக்கையை படித்துவிட்டு பதிலை சொல்கிறேன்'' - ஜெயலலிதா மரண விவகாரத்தில் விஜயபாஸ்கர் பதில்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

ஜெ. மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையில் சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் ஆகியோரை விசாரிக்க பரிந்துரை.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் சசிகலா, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், டாக்டர் சிவக்குமார் ஆகியோரை குற்றவாளியாக கருதி விசாரனை நடத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது.

  இதற்கு பதில் அளித்த விஜயபாஸ்கர், “ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை முழுமையாக படித்துவிட்டு என்னுடைய பதிலை தருகிறேன்” என்று முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

  இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட போது, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டபேரவையில் அமளியில் ஈடுபட்டு வெளியேறினர்.

  Published by:Raj Kumar
  First published:

  Tags: Arumugasamy commission, Jayalalitha, Sasikala, TN Assembly, Vijayabaskar