ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

திமுக எம்.பி ஆ. ராசாவின் பினாமி சொத்துகள் முடக்கம்

திமுக எம்.பி ஆ. ராசாவின் பினாமி சொத்துகள் முடக்கம்

ஆ.ராசா

ஆ.ராசா

2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தபோது லஞ்சம் பெற்று நிலம் வாங்கியதாக அமலாக்கத்துறை வழக்கு

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசாவின் பினாமி சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

கோவையில் உள்ள ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை முடக்கியது. மேலும் லஞ்ச பணத்தில் வாங்கப்பட்ட சொத்து என அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு ரூ.1000... ரேஷன் கடைகளில் வழங்கும் தேதி அறிவிப்பு

2004-2007 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் வாங்கிய லஞ்ச பணத்தில் பினாமி பெயரில் நிலத்தை வாங்கியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ரூ.55 கோடி மதிப்பிலான 45 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது.

First published:

Tags: A Raja