HOME»NEWS»TAMIL-NADU»edappadi palanisamy said there was no place for sasikala in the admk sur

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை - எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
  • Share this:

அதிமுகவில் சசிகலாவிற்கு இடமில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் இந்த கருத்தை உறுதியாகத் தெரிவித்தார்.

மேலும் படிக்க.. பிரதமர்-முதலமைச்சர் சந்திப்பில் பேசப்பட்டது என்ன? : முதலமைச்சர் விளக்கம்



அதே சமயம், பிரதமரிடம் அரசியல் தொடர்பாக எதுவும் பேசவில்லை என்றும், தமிழகத்தின் வளர்சி திட்டங்கள் பற்றி மட்டுமே பேசப்பட்டதாகவும் கூறினார்.
Published by:Suresh V
First published: