'எதையாவது பேசிவிட்டு வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார் ' - எஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு முதல்வர் பதில்

'எதையாவது பேசிவிட்டு வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார் என எஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு முதல்வர் பதில் அளித்துள்ளார்

'எதையாவது பேசிவிட்டு வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார் ' -  எஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு முதல்வர் பதில்
எஸ்.வி.சேகர் விமர்சனத்திற்கு முதல்வர் பதில்
  • Share this:
”அதிமுக உருப்பட வேண்டுமென்றால் கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும்” என சர்ச்சைக்குரிய வகையில் எஸ்.வி.சேகர் பேசியதற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் அளித்துள்ளார்.

அதிமுக கொடி குறித்து எஸ்.வி.சேகர் தெரிவித்த கருத்து தொடர்பான கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர், அவரை எந்த தேர்தல் பிரசாரத்திலும் தான் பார்க்கவே இல்லை என்றும், எதையாவது பேசிவிட்டு வழக்கு என்றால் ஒளிந்து கொள்வார் என்றும் விமர்சித்தார்,.

முன்னதாக எஸ்.வி.சேகர் பேசியதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அமைச்சர் ஜெயக்குமார், மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்த போது வாங்கிய ஊதியத்தையும் தற்போது வாங்கும் ஓய்வூதியத்தையும் அவர் திருப்பித் தர தயாரா எனக் கேள்வி எழுப்பினார்.
First published: August 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading