தி.மு.க பேச்சாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை.. கொடுங்கையூர் போலீஸார் விசாரணை

தமிழன் பிரசன்னா

தி.மு.கவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழன் பிரசன்னா.

  • Share this:
    தி.மு.க செய்தித் தொடர்பு இணை செயலாளர் தமிழன் பிரசன்னா மனைவி தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.கவின் முன்னணி பேச்சாளர்களில் ஒருவராக விளங்குபவர் தமிழன் பிரசன்னா. குடும்பத்தகராறு காரணமாக சென்னை எருக்கங்சேரியில் உள்ள வீட்டில் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டதாக காவல்துறையின் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தமிழன் பிரசன்னா தற்போது கொடுங்கையூர் காவல்நிலையத்தில் உள்ளார். அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Ramprasath H
    First published: